பிரதான செய்திகள்
இந்திய இலங்கை கடற்தொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி!
கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் கூடும் என சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறித்த கூட்டு பணிக்குழுவின் ஆறாவது கூட்டத்திற்கு கடந்த ஆண்டு...
64 பொருட்களுக்கான விசேட வரி நீக்கம்!
சுமார் 64 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட வர்த்தக வரி நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த வரியை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக இதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 64 வகையான பொருட்கள் 210...
நாட்டு மக்களுக்கான அவசர எச்சரிக்கை!
எதிர்வரும் ஏப்ரல் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை என்ற போர்வையில் காலாவதியான பொருட்கள் புழக்கத்தில் விடப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்திற்காக நடத்தப்படும் பல்வேறு தள்ளுபடி விற்பனையின்...
மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை!
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
டொலர் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது!
நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வருவதால் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25)...
வட்டியை குறைக்க தீர்மானித்துள்ள இலங்கை மத்திய வங்கி!
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை இலங்கை மத்திய வங்கியின் நாணய கொள்கைச் சபை எடுத்துள்ளது. கொள்கை வட்டி நேற்று (25) நடைபெற்ற கூட்டத்திலே கொள்கை வட்டி வீதத்தை...
வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்து மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.அதேபோல், குறித்த காலப்பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டு தம்பதியினர்!
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க...
பொலிஸ்மா அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவு!
எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் முதல் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு சொந்த ஊரில் பணியாற்ற...
இலங்கையில் மீண்டும் ஒரு ஈஸ்டர் தாக்குதலா?
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று, 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும்...