பிரதான செய்திகள்

நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நில்வலா கங்கையின் நீர் மட்டம் கடுமையாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன...

அருச்சுனா எம்பிக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ கூறியுள்ள விடயம்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக சிஐடியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி பதுளை, கேகாலை, காலி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய...

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மாலை அல்லது இரவு வேளைமாலை அல்லது...

வாய்ப்பு தந்தால் வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப தயார்!

வடக்கிலும் தமிழரசுக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தாம் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதாவது, தமிழரசுக் கட்சியில் தலைவர் பதவியில் சுமந்திரன் அவர்களுக்கு சாணக்கியன் ஆதரவாக...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் வெளியான தகவல் !

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சியுள்ள நான்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo)...

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

புதிய ஜனாதிபதி நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலுக்காக துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். பருத்தித்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!

பத்தாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை நாடாளுமன்ற குழு...

அடுத்த வருடத்தில் தேர்தல்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்...

100 மி.மீக்கும் அதிகளவான மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (23) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய...