பிரதான செய்திகள்
இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் இன்று (2024.05.23) இரவு 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென்கிழக்கு...
கடற்றொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை திணைக்களத்தின்...
ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர்
2006 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரான்ஸ் வந்தடைந்த தமிழ் பேக்கர் தர்ஷன் செல்வராஜா, 2024 ஆம ஆண்டின் ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை படைத்துள்ளனர். பாரிஸ் 2024...
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது!
கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 2 கிலோ 851...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில்!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் சிவப்பு எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் பலத்த மழை ,காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரங்கள்!
குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு...
நீதிமன்றில் முன்னிலையான டயானா கமகே
கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு 25 ஆம் திகதி வரை மழை!
வடக்கில் கடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வடக்கில் மே மாத...
இலங்கையில் தமிழின படுகொலையில் பங்காற்றிய ஈரான்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிப் படை இலங்கையின் அனுராதபுர இராணுவ விமான தளத்தை தாக்கி 20 போர் விமானங்களை அழித்தது. இந்த அதிரடி தாக்குதலில் சுமார் 40 மில்லியன் டாலர் அளவிலான இழப்பு இலங்கை...