பிரதான செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 20 முதல்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பிரதான நகரங்களுக்கான வானிலை...

இலங்கையில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திட்டமிடும் சீனா

உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான சீனாவின் சினோபெக் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டில் மிகப்பெரிய முதலீடாக குறித்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக இலங்கையின்...

தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

  களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்வத்தில் 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை...

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மீது வழக்கு பதிவு!

2012 ஆம் ஆண்டு கிரேக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட திறைசேரிப் பத்திரங்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக...

டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (28) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33...

வடக்கில் வீடற்றவர்களுக்கு இலவச வீடு!

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(28) நடைபெற்ற அபிவிருத்தி...

தங்க நகை வாங்க இருப்போருக்கு முக்கிய செய்தி

இலங்கையில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 171,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,380 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1...

நீதிமன்றில் ஆஜராகிய கெஹலிய

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.