பிரதான செய்திகள்

தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்திய கார்த்திகைப் பூ

தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாக தெரிவித்த தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் , அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில்  வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும்...

ஜனாதிபதி வீட்டிற்கு தீ வைத்த நபர் கைது!

   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான் ஆசிரியர் ஒருவர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால்...

மழை வீழ்ச்சி அதிகரிப்பு!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கு விமான நிலையமும் விமான சேவை நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, ஓட்டுநர் இல்லாமல் வாகனங்களை வருகை முனையத்திற்கு வெளியே நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும்,...

வளிமண்டளவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

  நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் இன்றும் பலத்த காற்று மற்றும் கடற்பகுதி குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ...

சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒருநாளுக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை சராசரி 5,000லிருந்து 3,782 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனினும், இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது இம்மாத இறுதிக்குள் 1 இலட்சத்தை கடக்கும்...

புதிய அரசியல் கூட்டணி ஆரம்பம்!

 திலித் - கம்மன்பில - விமல் புதிய அரசியல் கூட்டணி ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.  'சர்வ ஜன பலய' என்ற புதிய அரசியல் இயக்கம் ஒன்றை , 'ஒன்றுபட்ட நாடு - மகிழ்ச்சியான தேசம்' என்ற...

மின் கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியாகும் போது இலங்கை மின்சார சபை மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்க வேண்டிய நிலையில் இதுவரையில் அது தொடர்பிலான முன்மொழிவுகள்...

நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் சஜித் பிரேமதாஸ!

தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் 25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதான ஜனாதிபதி செயலகத்தின் உப காரியாலயங்கள் மாவட்ட ரீதியில் நிறுவப்பட்டு மக்களுக்கு...