பிரதான செய்திகள்
போலி கடவுச்சீட்டுக்களுடன் கைதான நபர்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திலிருந்து போலியான 110 கடவுச்சீட்டுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குருணாகல் சுரதிஸ்ஸ மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றிலேயே...
அரசில் இருந்து விலகபோகும் மொட்டு கட்சி!
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பாராயின் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இதனைக் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச்...
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அனுமதி!
ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கு மீண்டும் திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. திரிபோஷவுக்குப் பதிலாக அரிசியில் புதிய போஷாக்கு உணவைத் தயாரிப்பது குறித்து லங்கா...
போதைப்பொருளுக்கு எதிரான கவனயீர்ப்புப் பேரணி!
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு .ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம் ஓன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்...
வாகன இறக்குமதி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது!
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், வாகனங்களின்...
இலங்கை குடியுரிமை பெற இருப்பவர்களுக்கான செய்தி!
இலங்கை குடியுரிமையைத் துறந்தவர்கள் உட்பட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தரக் இலங்கை குடியுரிமையைப் பெற புதிய விதிமுறைகள் வர்த்தமானி மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விதிமுறைகள் பொது பாதுகாப்பு அமைச்சினால்...
வளிமண்டலவியல் திணைகளத்தின் அறிவிப்பு!
இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில்...
பாடசாலை விடுமுறை தொடர்பான விசேட அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. கல்வி அமைச்சு (Ministry of Education) இன்று (29.5.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது...
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு மற்றுமோர் தடை உத்தரவு!
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மற்றுமொரு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது லசந்த அழகியவண்ணவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த...