பிரதான செய்திகள்
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில்...
சீரற்ற காலநிலையால் இதுவரை 26 பேர் உயிரிழப்பு!
நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (4) உரையாற்றிய போதே பிரமித்த பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்....
பாடசாலைகள் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளை மூடும் அதிகாரம் வலயக் கல்விப் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வலக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என கல்வி அமைச்சு...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் இதோ!
இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய...
வெள்ளத்தில் அடித்துச் சென்ற வாகனங்கள்!
நாட்டில் சீரற்ற காலநிலை நிவவி வரும் நிலையில் வௌ்ளநீரில் சிக்குண்ட கப் ரக வாகனத்தை அங்கிருந்த இளைஞர்கள் இணைந்து பெரும் முயற்சிக்குப் பின்னர் மீட்டெடுத்துள்ளனர். பெலும்மஹர சந்தியில், கொடகெத பாலத்துக்கு அருகில் இந்த சம்பவம்...
பாடசாலை விடுமுறைகளுக்கான புதிய அறிவிப்பு!
சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (04) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்பமைய பாடசாலைகள் நாளை (04) நடைபெறாத மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பில்கல்வி...
சீமெந்து விலை குறைப்பு!
ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என...
சீரற்ற வானிலையால் பாதிக்கபட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்!
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக பணத்தை ஒதுக்குமாறு ரணில் நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த...
இலங்கையில் தீவிரமடையும் வானிலையால் உயிரிழப்புகள் அதிகரிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும், நாடளாவிய ரீதியில் 3727 குடும்பங்களைச் சேர்ந்த 11864...
இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்பு!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (2024.06.03) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானிலை முன்னறிவிப்புமேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய...