பிரதான செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

7 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை கௌபீ, சிவப்பு கௌபீ, காய்ந்த மிளகாய், வத்தல்ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று...

சஜித், அநுர விவாதம் இடம்பெறுமா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அநுரகுமார திஸாநாயக்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஒழுக்காற்று விடயத்தில் பல்வேறு முறைகேடுகளை மேற்கொள்ளும் பொலிஸ் (Police) உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலங்களில், பொலிஸ் அதிகாரிகள் தவறான நடத்தைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி...

மோடியின் வெற்றியால் இலங்கைக்கு ஆபத்து!

நடந்து முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இலங்கையை மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் மூன்றாவது...

தரம் ஒன்றிற்க்கான மாணவர் சேர்கையில் வீழ்ச்சி!

”தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை...

இலங்கையில் தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம்!

இலங்கையில்  காலநிலை வலயங்களுக்கு ஏற்ப 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியா ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்களை விரிவுபடுத்துவதற்கு...

இலங்கையில் கால் பதிக்கும் மிகப் பெரிய பெற்றோலிய நிறுவனம்!

இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் அறிவித்துள்ளது. லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஊடாக ஜூலை மாத இறுதி அல்லது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் தமது செயற்பாடுகளை...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (05) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 24 கரட் தங்கம் 199,400 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 182,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும்...

அரசினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை!

4000 விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான பாராசூட் நாற்றங்கால் தட்டுக்களை 25% மானியத்தின் கீழ் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது. குறித்த தீர்மானமானது, விவசாய அமைச்சர் மகிந்த...

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்றிலிருந்து தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென்...