பிரதான செய்திகள்
முன்னாள் எம்.பி ஹரீஸ் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து இடை நிறுத்தம்!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து முன்னாள் எம்.பி ஹரீஸ்(Harrish) இடைநிறுத்தப்பட்டுள்ளார். அந்தக்கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை, கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்த...
நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க முன்னிலையாகாத காரணத்தினால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு(Douglas Devananda) எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்றையதினம் தனது...
குவைத்தில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்களின் விரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் அறிவித்துள்ளது. இதற்கான...
உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்காக 333,185...
சூறாவளி வதந்திகளை நம்ப வேண்டாம்!
சூறாவளி உருவாகி இன்று அதிகாலை 2.00 க்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து...
சுகாதார அமைச்சுக்கு புதிய பதில் செயலாளர் நியமனம்
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இதுவரை காலமும் விசேட வைத்தியர் பாலித மஹிபால பணியாற்றி வந்தார்.
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கான வாகனங்கள் தொடர்பில் வெளியாகிய செய்தி!
அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ சொகுசு அல்லாத, எரிபொருள் திறன் கொண்ட வாகனம்...
இந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் இல்லை!
இந்தாண்டு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எமது 'அத தெரண' செய்திப் பிரிவின் விசாரணையில், இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம்...
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சம்பளம் பெறப் போவதில்லை!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சம்பளம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே(Ratna Gamage) தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் சம்பளம்...
ரணில் மீது குற்றச்சாட்டு முன்வைக்கும் ரவி கருணாநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கி தமது நிர்வாகத்தின் கீழ் இருக்கவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவின்...