பிரதான செய்திகள்

இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளது. ஆசிய...

கெஹெலியவுக்கு எதிரான  வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒன்பது இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் அதிகமான ரூபாவை செலவிட்டு ஜி.ஐ. குழாய் நாணல்களை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய...

ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (26.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.66 ஆகவும் விற்பனைப்...

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியகியுள்ள அறிவிப்பு!

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 2014-2022 காலப்பகுதியில், மின்சார சபை செலவினங்களை அங்கீகரித்த போதிலும், ஒழுங்குமுறை அதிகாரிகள் அதற்கேற்ப மின் கட்டணத்தை...

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள் தடைப்பட்டால்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன் தொடரும் போராட்டம்!

தொழில் நிமித்தம் தென் கொரியாவுக்கு செல்லும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் சத்தியக்கரக போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். ஈ 8 விசாவில் தென் கொரியாவுக்கு தொழில்...

புயல் நகரும் நேரத்தில் மாற்றம் மக்களுக்கு எச்சரிக்கை !

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழக...

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை வினாத்தாளில் கேள்விகள் கசிந்தமை தொடர்பில்...

கடும் மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (25) மாலை 04:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (26)...

வீடுகளை மீள கையளிக்காமல் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள அமைச்சர்கள்!

மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் 5 முன்னாள் உறுப்பினர்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக வீடுகளை பொறுப்பெடுக்கும் நாடாளுமன்ற அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை...