யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் தாய் மகளிடம் கொள்ளை !
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழுத்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன
குறித்த கொள்ளை சம்பவமானது இன்று (9) மாலை நடந்துள்ளது.
திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்...
யாழில் ஆவா குழுவின் தலைவன் கனடாவில் கைது!
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
யாழில் வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட 20 வயது இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை...
யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 0774653915 என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான...
கனடாவில் இருந்து யாழ் வந்து தனது தாயை கடுமையாக தாக்கிய மகள்!
கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வரும் 43 குடும்பப் பெண் ஒருவர் யாழிற்கு வந்து தனது 69 வயதான தாயாரை தும்புத்தடி மற்றும் செருப்பால் கடுமையான தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று...
யாழ் வடமராட்சியில் வாள்வெட்டு!
யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு.
கடந்த 30.11.2024 இரவு 08.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
யாழில் கைதான குடும்பஸ்தரிடம் கடும் விசாரணை!
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாவீரர் நாட்களில் நடந்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை...
யாழை பூர்வீகமாக கொண்ட கோடீஸ்வர வர்த்தகர் வெளிநாட்டில் காலமானார்!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) மலேசியாவில் பெரிய...
யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து பாரிய கொள்ளை!
யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கைதடியில் இடம்பெற்றுள்ளது.
கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி...
வெள்ளக் காடானது நல்லூர்!
நாட்டில் முழுவதும் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ் குடாநாடு முழுவதும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேசம் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி...