யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகினார்
இலங்கையில் நடந்து முடிந்த 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதன்படி, நேற்றைய தினம் கொழும்பில்...
யாழ் பிரபல உணவகம் ஒன்றிக்கு சீல்!
யாழ்ப்பாண பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த பிரபல உணவு கையாளும் நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 15 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சத்து 40,000 ரூபா...
யாழில் படகினுள் சடலம்!
கடற்றொழிலுக்கு நேற்றியதினம் (22) மாலை 5.30 மணியளவில் சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றியதினம் அராலியில்...
யாழில் சஜித் வெற்றி
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, யாழ். தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 121,177 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.அரியநேத்திரன் 116,688...
2024 – யாழ் மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, யாழப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால்...
யாழில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது!
யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச்...
யாழில் 18 வயது மாணவனுடன் தலைமறைவான அரச ஊழியர்!
யாழ்ப்பாணம் – வலிகாமம் பகுதியொன்றில் அபிவிருத்தி ஊழியராக பணியாற்றும் 32 வயதான இளம் பெண், அயல் வீட்டில் வசிக்கும் 18 வயதான பாடசாலை மாணவனுடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் உரும்பிராய்ப்...
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி தொடர்பில் வெளியான செய்தி!
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் முறைஇதன்படி,...
யாழ். மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள்
இலங்கையில் நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடெங்கும் மிகத் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள 511 வாக்குச் சாவடிகளுக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்...
யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட தம்பதி கைது!
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட...