யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பொலிசார் அடவாடி வீட்டினுள் புகுந்து அட்டகாசம்!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் வெளிநாட்டவரிடம் இருந்து இலஞ்சம் வாங்கிக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சுமத்தியுள்ளார். அது தொடர்பில்...

யாழில் சகோதரியை காதலன் விட்டு சென்ற விரக்தியில் விபரீத முடிவெடுத்த சகோதரி

யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன் போது கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லோஜினி என்ற...

யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு மாணவர்களுக்கு இடையில் புத்தகப் பை குறித்து...

தனது பேஸ்புக் இல்லை நீதிமன்றில் கையெடுத்து கும்பிட்ட வைத்தியர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி இ.அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்ரோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, நீதிபதியை பார்த்து கையெடுத்து கும்பிட்ட...

சாவகச்சேரி வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடம் நேற்று முதல் ஆரம்பம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் நேற்று வெள்ளிக்கிழமை (27) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.   சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம்...

யாழில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் மரணம்!

யாழ் சாவகச்சேரி பகுதியில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் -...

மோசமான செயலில் ஈடுபட்ட யாழ் காவல்நிலைய பொறுப்பதிகாரி!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆண் காவல்துறை உத்தியோகஸ்தரை தவறான முறைக்குட்படுத்த முயன்ற காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,...

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு...

யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் பலி!

யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (25) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் (வயது – 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை இச்சம்பவம்...

புதிய வடமாகாண ஆளுநர் தொடர்பில் வெளிவரும் செய்திகள்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்றுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை இன்றையதினம் (24-09-2024) பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, மாகாண ஆளுநர்களுக்கான புதிய நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள்...