யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழ் பல்கலை மாணவிக்கு நேர்ந்த சோகம்!
அம்பாறை- திருக்கோவில் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் நேற்றையதினம் அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழத நிலையில் கடவுளின் பெயரை காரணம் காட்டி சில ஈவிரக்கம் அற்ற சிலரால் தந்தையை இறுதியாக...
யாழில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்
நாட்டில் மீண்டும் மக்கள் பெற்றோலிற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. அதன்படி எரிபொருளின் விலை புதன்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் யாழ்...
யாழில் தனியார் வகுப்புகளிற்கு பொலிஸ் பாதுகாப்பு!
யாழ்.மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்...
யாழ் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் வாசிப்புமானி பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக இன்று இடம்பெற்று வரும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மீற்றர் வாசிப்பு மானியைப்...
யாழில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட வர்த்தகர்
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் கடன் தொல்லையால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நவிண்டில் பகுதியில் நேற்று (29) இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் மரக்காலை நடத்தி...
யாழில் மோசடியில் ஈடுபட்ட வியாபாரிகள்
அச்சுவேலியில் உள்ள பல வியாபார மையங்களில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கை இன்றைய தினம் (29-05-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை,...
யாழ் சுண்டுக்குளியில் உள்ள தனியார் விடுதியில் மூவர் கைது!
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் (29) மூவர் கைது செய்யப்பட்டனர். அந்த விடுதியில் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும்...
யாழில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த நபர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை...
யாழில் இருந்து கதிர்காமக யாத்திரைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் சந்நதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்த ஒருவர் இன்று (29) ஆலையத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் யாழ்ப்பாணம் கைதடி மத்திய...
யாழில் மரண செய்தி கூற சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்!
யாழில் உறவினர் ஒருவரின் மரண செய்தியை மற்றொரு உறவினருக்கு சொல்ல சென்றிருந்த முதியவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் யாழ் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன்...