யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் காங்கேசன்துறையில் வாள் தயாரித்துக் கொண்டிருந்த நால்வர் கைது!

   யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவ கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சம்பவ...

யாழில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது!

யாழில் முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது மீனவர்களுடன் 669...

யாழில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர் மடக்கி பிடிப்பு!

   யாழ்.பருத்தித்துறையில் வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. பருத்தித்துறை 2ம் குறுக்குத்...

யாழில் வீதியில் சாகசம் காட்டிய இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

 யாழில் போக்குவரத்து நிறைந்த வீதியில் சாகசம் காட்டிய இளைஞனைவிளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சன நடமாட்டம் அதிகமான நேரத்தில் வீதியில் வேகமாக வாகனத்தினை...

யாழில் பொலிஸ் வாகனத்திற்கு முன்பு அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த பெண்!

யாழில் பொலிஸ் வாகனத்திற்கு முன்னாள் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு அரைகுறை ஆடையுடன் வருகை தந்தது...

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல்!

   யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்த இராணுவ அதிகாரி மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் வீடு செல்வதற்காக இராணுவ அதிகாரி அங்கு தரித்து நின்றபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோப்பாய் இராணுவ முகாமில்...

யாழில் விடுமுறையில் வீடு செல்வதற்காக காத்திருந்த இராணுவ அதிகாரி மீது தாக்குதல் !

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்த இராணுவ அதிகாரி மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் வீடு செல்வதற்காக இராணுவ அதிகாரி அங்கு தரித்து நின்றபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோப்பாய் இராணுவ முகாமில் பணியாற்றும்...

யாழ் அச்சுவேலி பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் விசமிகளால் தீக்கிரை!

யாழ்.அச்சுவேலி பகுதியில் இன்று வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் இது விசமிகளின் செயலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொலிஸில் முறைப்பாடு யாழ்.மாநகர...

யாழில் அதிகரிக்கும் சிறுவர் வன்கொடுமை தொடர்பில் யாழ். மாவட்டச் செயலாளர் கூறியுள்ள விடயம்

யாழ்ப்பாணத்தில் சிறுவர் வன்கொடுமை அதிகரித்து வருவதுடன், இது எதிர்காலத்தையும் பாதிக்கக் கூடிய பிரச்சினை ஆகவே இதனைத் தடுக்க வேண்டியது எமது கடமை என யாழ். மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். வலிகாம மேற்கின் சங்கானையில்...

யாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவினர் கைது!

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான அணியினரால் கடந்த வாரம் யாழ். நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு...