யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் 16 வயது மாணவன் சுதர்சனுக்கு நடந்தது என்ன?? பெற்றோர் பொலிசாரிம் முறைப்பாடு!!

மயிலவளவு இமையாணன் கிழக்கு உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் சுதர்சன் (16 வயது)என்ற சிறுவனை காணவில்லை. இவர் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில்...

யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள ஆலயம் ! வெளியான தகவல் !

யாழ்.காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது. கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர்...

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னனின் 04 ஆவது நினைவு தினம் இன்று… !

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் 404 ஆவது நினைவு தினம் இன்று யாழில் நினைவுகூரப்பட்டது. நல்லூர் - முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு...

யாழில் மனைவி கீழ் சாதி என அறிந்து குழந்தையுடன் கைவிட்டு லண்டன் சென்ற இஞ்சினியர்!!

லண்டனில் வாழும் தேசியப் பற்றாளர் ஒருவரால் எமக்கு அனுப்ப்பட்ட இந்த பதிவினை சில பிழைகளைத் திருத்திய பின் அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம். https://youtu.be/vM3xXd2aRVQ 1990ம் ஆண்டு நடுப்பகுதி. யாழ்ப்பாணத்தில் புலிகளால் கோட்டை முற்றுகையிடப்பட்டிருந்தது. யாழ்...

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் இன்று (10) காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் பிக்கப்...

யாழ் விவசாயின் புதிய கண்டுபிடிப்பு!

வெங்காய செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். அச்சுவேலி பகுதிகளை சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை...

யாழ் நல்லூரில் முரண்பாட்டிற்கு உட்ப்பட்ட ஆலயம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ் நல்லூர் வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்று வழக்கு...

யாழில் பிரபல ஆலயம் ஒன்றில் பூசர்களிடையே முரண்பாடு காரணமாக ஆலய மகோற்சவ பெருவிழாவில் குழப்பம்!

  யாழ்.நல்லூர் - ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சப பெருவிழா இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படும் நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் விசனம்...

யாழில் உயிரிழந்த இளம் பூசகர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகர் ஒருவரே இவ்வாறு  இன்றைய தினம் (08-06-2023) உயிரிழந்துள்ளார். குறித்த பூசகர் வீட்டுக்கு அருகாமையில்...

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவ கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு...