யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழ் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பலரையும் வியக்க வைத்த நாகபாம்புகள்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய...
யாழில் இருந்து சொகுசு பேருந்தில் கஞ்சாவை கடத்திச் சென்ற நபர் கைது!
யாழில் இருந்து வந்த சொகுசுபேருந்தில் கஞ்சாவினை கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். யாழில் இருந்து கொழும்புநோக்கி சென்ற சொகுசுபேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. சோதனையில்...
யாழில் முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டண மானிகள் பொருத்துவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது.!
கொரோனா காலத்துக்கு முன் யாழ்ப்பாணத்திலுள்ள முச்சக்கரவண்டிகளுக்குப் பொருத்திய கட்டண மானிக்குரிய தவணைப் பணம் இன்னமும் செலுத்தப்படவில்லை என்பதால் புதிய கட்டண மானிகள் பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு காலப் பகுதிகளில்...
யாழ் காங்கேசன்துறையில் நவீன பயணிகள் முனையம் திறந்து வைப்பு!
இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்றைய தினம்(16) கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டீ சில்வாவினால் வைபவ...
விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட யாழை சேர்ந்த பல்கலை மாணவன்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16) மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த...
யாழ் பல்கலை மாணவர்கள் மீதான நுழைவுத் தடை நீக்கம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர் மீதான தடை பூர்வாங்க விசாரணைகளின் முடிவில்...
யாழ் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
தமிழகத்தில் சென்னையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால...
யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான புதிய பேருந்து சேவை!
யாழ் கீரிமலை நல்லிணக்கபுரத்திலிருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவை இன்று (12-06-2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலாம் இரண்டாம் தர மாணவர்களுக்கு இலவசமாகவும் ஏனைய தர மாணவர்கள் சாதாரண கட்டணத்துடனும்...
தென்னிலங்கையில் சாதித்த யாழ் பல்கலை மாணவர்கள்; பலரும் வாழ்த்து!
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மலைத்தென்றல் 2023 நிகழ்வை முன்னிட்டு பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்களிடையே நடாத்தப்பட்ட மாபெரும் விவாதப் போட்டியில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளனர். கருத்தாடல் 2023 ல் பதினைந்து பல்கலைகக்கழகங்கள் மற்றும்...
யாழில் இ.போ.ச பேரூந்துடன் போட்டி போட்டு தனியார் பேரூந்து ஓடியதால் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்
யாழில் இ.போ.ச பேரூந்துடன் போட்டி போட்டு ஓடிய தனியார் பேரூந்தில் இருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பலாலி வீதி பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்து...