யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்...
யாழ் அல்லைப்பிட்டியில் மனித எச்சங்கள் மீட்பு!
அல்லைப்பிட்டி இராண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடொன்றின் கட்டுமாணம் மேற்கொள்வதற்காக கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி குற்ற...
தொலைத்தொடர்பு கோபுரம் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள யாழ் ஏழாலை மக்கள்
தமது பிரதேசத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் ஏழாலை மக்கள் சுற்றுச் சூழல் அதிகார சபை பணிப்பாளருக்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். குறித்த கடித்தத்தில் பிரதேசவாசிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொலைத்...
யாழில் மத நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் நடைபவனி முன்னெடுப்பு!
மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையிலான நடைபவனியொன்று யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவினால் இன்று(20.06.2023) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடைபவனியானது அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம்...
யாழ் பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்த தீர்மானம்!
யாழ் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும்...
யாழில் பிறந்து ஒரு மாதங்களேயான நாய்க் குட்டிகளை தீயிட்டு கொளுத்திய நபர்
ஒரு மாதம் நிரம்பாத ஏழு நாய்க்குட்டிகளை நபர் ஒருவர் தீயில் போட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், தவசிகுளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
யாழில் மர்ம நபர்களால் மருத்துவர்கள் வீட்டில் பெற்றோல் குண்டு தாக்குதல்!
யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழில் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் வீடு மீதே இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தச் சம்பவம் இன்றிரவு 10.30...
இலங்கையில் நடைபெறப்போகும் லங்கா பிரீமியர் லீக்கில் கால்பதிக்கும் இரண்டு யாழ்ப்பாண வீரர்கள்!
இலங்கையில் நடைபெறப்போகும் லங்கா பிரீமியர் லீக் LPL தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியை சேர்ந்த இரண்டு வீரர்கள் யாழ்.கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் விதுசன் ஆகிய இருவரே இவ்வாறு...
யாழில் சற்றுமுன் அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர் ! வெளியான காரணம் !
யாழ். நகரப்பகுதியில் உள்ள பழக்கடையில் மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு அங்கிருந்தவர்களினால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது. இந்நிலையில் கைது...
யாழ் பல்கலையில் இடம்பெற்ற குருதிக் கொடை நிகழ்வு!
உலக குருதிக்கொடை தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த பொருளியல் துறையின் இளம்பொருளியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பெரும்பொருளாளர் திருமதி. டெல்சியா கிறிஸ்டியன்...