யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாணம் அளவெட்டியில் தீக் காயங்களினால் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி (வயது 43) என்ற 2 பிள்ளைகளின்...
யாழ் வீடொன்றில் ஒட்டப்பட்ட விசித்திரமான அறிவித்தல்!
யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயில் வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல் காணப்படுகிறது. அதில் “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை கொட்டாதீர்கள்" என எழுதப்பட்டுள்ளது. இதை ஒருவர் புகைப்படம்...
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் பதிவாகியுள்ளது யாழிலில் இருந்து வந்த தனியார் பேருந்து,...
யாழ் அரச அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
யாழில் பணியாற்றுகின்ற சில சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யார்.மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கடந்த 22-06-2023 திகதி அன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி...
யாழ் போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று முதல் (23-06-2023) ஆரம்பமாகவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது விழித்திரை சத்திர சிகிச்சை ஆனது சத்திர...
யாழ் வல்வை பகுதியில் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்ட சடலம்
யாழ்ப்பாணம் வல்வை தொண்டமானாறு வீதிக்கு அருகாமையில் இன்று (22) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே, சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து...
வாழைப்பழத்தால் யாழிற்கு வரும் டொலர்கள்
வடமாகாணத்தில் 8000 ஏக்கர் காணிகளை இனங்கண்டு இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண ஆளுநரிடமிருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மாம்பழம், பப்பாளி, பாசிப்பழம் போன்றவற்றை வெளிநாட்டு...
யாழ் காரைநகரில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர்
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பிறந்து 40 நாட்களேயானா குழந்தையின் தந்தையான தியாகராஜா (வயது 21) என்பரே உயிரிழந்துள்ளார். வீட்டில்...
யாழ்சாவகச்சேரி மக்களுக்கு சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து நீர் வழங்க ஏற்பாடு!
யாழ்.சாவகச்சேரி மக்களுக்கு சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து குடிநீரை வழங்க தொல்லியல் திணைக்களத்தினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர். அதன்படி சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சுத்தமான தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும்...
யாழ் நெடுந்தீவு குமுதினி படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு - குமுதினி படகு திருத்த பணிகள் நிறைவடைந்து மீண்டும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிக்காட்டுவான் நெடுந்தீவு கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி கோளாறு...