யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண்!
யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தோப்பு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த...
யாழில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (10) கையளித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், பாராளுமன்ற முன்னாள்...
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிணை!
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
சுமந்திரனால் அரச வேலையை இழந்த நபரின் பரிதாப கதை!
சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டு அரச வேலையை இழந்த ஒருவரை பற்றி சமூகவலைத்தள பதிவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுமந்திரன் அணியால் பலிக் கடாவாக்கப்பட்ட என் வாழ்க்கை புதிய வேட்பாளர் என்ற...
யாழில் பல இலட்ச ரூபா பணத்தை வீதியில் தீயிட்டு கொளுத்திய குடும்பஸ்தர்!
யாழ்ப்பாணத்திலுள்ள பகுதியொன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக...
பிரான்ஸ் செல்லும் ஆசையால் மோசடியில் சிக்கிய யாழ் இளைஞன்!
பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 15 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாதிக்கப்பட்ட் இளைஞன் தெரிவிக்கையில், பிரான்ஸிற்கு செல்ல ஆசைப்பட்ட...
பிரித்தானியாவில் திருமணமான யாழ் இளைஞன் மரணம்!
பிரித்தானியாவில் திருமணம் செய்து ஒரு வருடத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . கடந்த வருடம் நடுப்பகுதியில் திருமணம் செய்த நிலையில் சுகயீனம் காரணமாக...
வேட்புமனு தாக்கல் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று (7) கையளித்தனர். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்புமனுக்களை அவர்கள் தாக்கல்...
யாழில் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவன்!
யாழ்ப்பாணத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ். பெரியபுலம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த, மாணவனே...
யாழில் முற்றாக எரிந்து சாம்பலான வீடு!
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன் ,...