யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் ஆலயதிருவிழாவில் நபர் ஒருவர் நிகழ்த்திய சாதனை

யாழில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலய திருவிழாவில் மக்கள் வியக்கும் வகையில் நபர் ஒருவர் சாதனை செய்துள்ளார். யாழ் பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வில் அவுறாம்பிள்ளை ஜெகன் என்பவர் தனது மார்பில்...

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் தீர்த்தோற்சபம்! (Photos)

யாழ் குடநாட்டில் மிகவும் பிரபல்யமான வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்றியதினம் (2) இடம்பெற்ற நிலையில் இன்று தீர்த்தோற்சபம் இடம்பெறவுள்ளது. மஹோற்சவ கொடியேற்றம் (19) அன்று...

யாழ் அச்சுவேலி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜுன் மாதம் 28 ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவம்...

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று

 யாழ் குடநாட்டில் மிகவும் பிரபல்யமான வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்றியதினம் (2) இடம்பெற்ற நிலையில் இன்று தீர்த்தோற்சபம் இடம்பெறவுள்ளது. பதினைந்து நாட்கள் மகோற்சவம் திருவிழாகாணும்...

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் பாடும் யாழை சேர்ந்த கில்மிசா

இந்தியாவின் பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியால் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாணவி ஒருவரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழை சேர்ந்த கில்மிசா (kilmisha ) என்ற மாணவியே கலந்து கொண்டு பாட்டு பாடி அசத்தியுள்ளதாக...

யாழில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (30-06-2023) யாழ் மாவட்ட செயலகத்தில் அரச...

யாழில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான...

இணைய விளம்பரத்தை நம்பி ஏமாந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாண இளைஞன் ஒருவர்   இணைய விளம்பரத்தை நம்பி  பணத்தினை இழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விற்பனை விளம்பரம் வெளியிடப்பட்டு...

யாழில் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியம்! பொதுமக்கள் அச்சம் !

யாழில் தனது வீட்டிற்கு அருகில் குப்பை போடுபவர்களுக்கு விபத்து நேரிடும் என சூனியம் வைத்துருப்பதாக காட்சிப்படுத்தப்பட்ட பதாகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இச்சம்பவமானது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது, குறித்த பகுதியை சேர்ந்த நபர்...

யாழ் பல்கலையில் மூவருக்கு உயர் பதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று...