யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் கொழும்பு ரயில் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத திட்டத்தின் முதலாவது கட்டத்தை இந்தியா 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது அதிலிருந்து படிப்படியாக...

யாழில் கணக்காளரை கடத்திய பெண் கைது!

யாழ்.கல்வியங்காட்டில் கணக்காளரை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட 3 பேர் மானிப்பாயில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 13 லட்சம் ரூபாய் கப்பம் பெற்ற...

யாழில் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த பெண்!

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது. விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த வயோதிப பெண் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ள...

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ள இளம் குடும்ப பெண்!

   யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மினேஸ் சங்கீதா (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே, நேற்றையதினம் (12) மாலை தனது...

யாழ் குடும்பஸ்தருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும்,...

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக பலியான இளம் குடும்பத்தர் !

வடமராட்சி தேவைராளி இளம் குடும்பத்தர் கோர விபத்தில் பலி ; திருமணம் செய்து ஒரு வருடத்தில் துயரம் !வரணிசுட்டிபுரம் பகுதியில் இரவு 12-00 மணியளவில் சற்று முன் இடம் பெற்ற கோர விபத்தில்...

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் -  வரணி சுட்டிபுரம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம்  நேற்றிரவு (04-07-2023) 12-00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

யாழ்ப்பாணம்-கொழும்பு விமான சேவை! கட்டண விபரங்கள் வெளியானது !

இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் இந்த உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் லக்‌ஷ்மன்...

முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்பட்ட முதிரை குற்றிகள் மீட்பு!

ரிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்டபெறுமதிவாய்ந்த முதிரைக் குற்றிகள் பளை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனத்தில் முதிரை குற்றிகள் கடத்தப்படுவதாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த...

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை; அவதானம் மக்களே!

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 491 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில், யாழ்ப்பாண நகர பகுதி, நல்லூர், கரவெட்டி ஆகிய பகுதிகளில்,...