யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் பட்டப்பகலில் நிகழ இருந்த கொடூரம்!
யாழில் இளைஞர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த நபர் ஒருவர் நண்பர் ஒருவரின் பெயரில் அறிமுகமாகி சந்திக்க வருமாறு அழைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நண்பகல் கீரிமலை -...
உணவுச்சாலைகளுக்கு யாழ் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் யாழ்ப்பாண உணவின் தரம் குறித்து இன்றைய தினம் (28.07.2023) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இக்கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் சுகாதார வைத்திய அதிகாரிகள்...
யாழில் விஷமிகளால் மாதா சொரூபங்கள் உடைப்பு!
யாழ். ஆனக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத விசமிகளால் ஏழு மாதா சொரூபங்கள் உடைக்கப்பட்டுள்ளன. ஆனைக்கோட்டை பகுதியில் நேற்று(28.07.2023) இரவு ஆனைக்கோட்டை சந்தியில் ஒரு சொரூபமமும், ஆனைக்கோட்டை சந்திக்கு அருகாமையில் ஒரு சொரூபமும், ஆனைக்கோட்டை கராஜ்ஜடியில் ஒரு சொரூபமும்,...
யாழ் வல்வெட்டித்துறையில் மீட்க்கப்பட்ட உயிரினம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலைகளின் அச்சுறுத்தல் தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையிலேயே...
முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை (28) வடக்கு , கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்டத்திலும் முழு அடைப்புப்...
யாழில் சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம்!
யாழில் சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது...
யாழில் மது போதையில் அட்டகாசம் செய்த அரச பணியாளர்
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் அரை நிர்வாணமாக மது போதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில்...
பூரண கர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் யாழ் பல்கலை மாணவர்கள்
வடக்கு கிழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி இந்த ஹர்த்தால் அனுச்டிக்கப்படவுள்ளது....
யாழ் கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் வெளியாகிய பல தகவல்கள்
யாழ்.கல்வியங்காடு பகுதியில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்ட சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையில் உயிரிழந்த சிறுமி குறைந்த சம்பளத்தில் முழு நேர வீட்டுப் பணிப் பெண்ணாக விற்பனை செய்யப்பட்டாரா...
யாழில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மாணவர்கள்
யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரு வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும்...