யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக...
யாழில் கடும் வெப்பத்தால் நபர் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் வியாழக்கிழமை (10) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். குளியலறையில் மயங்கிய நபர் வீட்டின் குளியலறையில் மயங்கிய...
யாழில் விபரித முடிவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் புங்குடுதீவு 10 வட்டாரத்தை சேர்ந்த குடுபஸ்தரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், குடும்பஸ்தரின் விபரீத...
யாழில் தொடர் பாலியல் தொல்லையால் விபரீத முடிவெடுத்த 12 வயது சிறுமி!
யாழில் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சிறுமி ஊரவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில், கடந்த சில...
யாழில் ஆசிரியர் தாக்குதலால் மாணவனின் முக நரம்பு பாதிப்பு!
யாழ் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் அம் மாணவனின் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாம கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றிலேயே இச் சம்பவம்...
யாழில் விபத்துக்குள்ளான இளைஞர் மரணம்!
யாழ்ப்பாணம் -வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் நேற்று(08.08.2023) இரவு வீதி விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணத்தை மேற்கொண்ட இளைஞர் வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளாகி உயிரிழந்த குறித்த இளைஞர் மன்னார்,...
யாழ். கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்த சிறுமி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறும் தாய்!
யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் பணிப்பெண்ணாக இருந்த 17 வயதான தர்மிகா என்ற சிறுமி கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...
யாழில் பேருந்திற்கு கல் எறிந்த பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தை சேதப்படுத்திய பெண்யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார்...
பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடாத்திய ஆறு இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மதுவரித்திணைக்களப் பொறுப் பதிகாரியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதி காலை ஒரு மணியளவில்...
யாழில் இரண்டு வாள்களுடன் கைதான இளைஞர்
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (06.08.2023) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள...