யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் ஒரே வாரத்தில் 72 லட்சம் ரூபாவை செலவு செய்த நபர்
பணமில்லாத வங்கிக் கணக்கின் காசோலையைக் கொடுத்து 72 லட்சம் ரூபாவைப் பெற்றவர் அந்தப் பணத்தை ஒரே வாரத்தில் செலவு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் இருந்து மூன்று வார விடுமுறையில் வந்த...
யாழ் மாநகரசபையின் திருவிளையாடல் காட்சி !
யாழ்ப்பாண மாநகர சபையும் நாங்களும்.. யாழ்ப்பாணத்திலயும் சரி, இலங்கைலயும் சரி, விலைவாசி கூட தான். ஆனா மாநகர சபை செய்ற வேலை இருக்கே… நல்லூர் போனா பைக் பாக் பண்ண 30/= ஹெல்மட் ஒன்டு வைக்க 10/= செருப்புக்கழட்ட...
யாழில் பழ வியாபாரி கடத்தல்
யாழில் பழ வியாபாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 23 வயதுடைய நபரே கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸில் முன்வைத்த முறைப்பாடு இருப்பினும் 3...
யாழில் கூரியர் சேவையர் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம் மாவட்டம் – இளவாலை பகுதிக்கு கூரியர் சேவையில் பொருட்களை வழங்க வந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஒன்லைனில் பதிவு...
யாழ் பிரபல ஆலயம் ஒன்றில் திருட்டு
யாழிலுள்ள ஆலயமொன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியலே உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வசந்த மண்டபத்தில் இருந்த...
யாழில் விபரீத முடிவெடுத்த பல்கலை மாணவி
யாழில் 24 வயதான பேராதனைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி தென்னிலங்கை மாணவனுடன் காதல் தொடர்பை பேணிவந்த நிலையில், சாதியை காரணம் காட்டி காதலன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தற்கொலை முயன்ற நிலையில்...
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்!
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன்...
யாழில் திடீரென தீ பிடித்த பட்டா வாகனம்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து...
யாழில் ஆட்களற்ற வீடுகளில் ஒன்றுகூடும் போதைப் பிரியர்கள்
யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அவர்கள் வீடுகளுக்குள் இருந்து...
யாழில் அதிக போதைப்பொருள் பாவனையால் நபர் இளைஞன்உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக...