யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
கள்ளக்காதல் விவகாரம்!! கனடாவிலிருந்து சுவி்ஸ் சென்ற யாழ்ப்பாண குடும்பஸ்தர் மீது தாக்குதல் !!
கனடாவிலிருந்து சுவிஸ் சூரிச் பகுதிக்கு சுற்றுலா சென்ற தமிழ்க் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். 43 வயதான திருச்செல்வம் சுதாகரன் என்பவரே தாக்குதலுக்கு உள்ளானவராவார். https://www.youtube.com/shorts/7kbGN3GRvo0?feature=share தனது பாடசாலை...
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர்
யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (23.08.2023) விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும்அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பல்வேறு தரப்புக்களையும்...
யாழில் புடவைக்கடை முதலாளியின் மகன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த போது பலி!!
யாழில் ராசி புடவைக்கடை முதலாளியின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதி, கொட்டடி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போதை ஊசி செலுத்தியதால் அவர் உயிரிழந்தாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 30 வயதான எஸ்.மிதுன்ராஜ்...
நல்லூர் மகோற்சவ பெருவிழா தொடர்பில் பொலிசார் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் நேற்றையதினம் (21) ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நல்லூர் ஆலயவளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண பிரிவின் உதவி...
யாழில் அதி சொகுசு பேருந்து உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து!
யாழ்ப்பாண பகுதியில் சாரதிகளின் கவனயீனம் மற்றும் அதிவேகம் காரணமாக விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ் விபத்து சம்பவம் ஏ9 பிரதான வீதியில் கொடிகாமம்,கொயிலாமனை சந்திக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் (20-08-2023)...
யாழில் உணவகம் ஒன்றில் ஒரு கோப்பை பால் தேநீர் விலை இவ்வளவா! கோபத்தில் மக்கள் !
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவினை...
யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி !
யாழில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இன்று (20) அதிகாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகை...
யாழில் பெண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளையிட்ட கும்பல் !!
யாழ் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர்களை கொலை செய்ய எத்தணித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 பேரும் சனிக்கிழமை (19)...
யாழில் கோர விபத்து – கணவன் பலி – ஆபத்தான நிலையில் இளம் மனைவி !
யாழ்ப்பாணம் -நாவற்குழி சந்தியில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்கள் யாழ் போதனா...
யாழ் உடுத்துறையில் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் உடுத்துறைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 43 மில்லியனுக்கும் அதிகப் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியிலுள்ள கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும்...