யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் திஸ்ஸ விகாரை தொடர்பில் போராட்டம் முன்னெடுப்பு!

  யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரையில் 'கஜினமகா உற்சவம் நேற்றையதினம் ( 5 )மற்றும் இன்று (6) ஆம் திகதிகளில் நடைபெற்று வருகின்றது. திஸ்ஸ விகாரையில் நேற்றைய பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்போது...

யாழில் தனிமையில் செல்லும் பல்கலை மாணவிகளிடம் அத்துமீறும் நபர்!

வீதியில் தனிமையில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை...

யாழில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

சண்டிலிப்பாய் - சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது. காரைநகர் - யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் ச்ண்டிலிப்பாய்க்கும்...

யாழில் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்ட நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்து விமானத்தில் பலாலி ஊடாக நாடு திரும்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த தேவா, பிரசன்னா ஆகியோரின் சகாவே...

யாழில் திடீரென தரையிறங்கிய கிணறு!

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிகண்டி வீரபத்திரர் கோவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றே இவ்வாறு இடிந்து கீழ் இறங்கியுள்ளது. பொலிகண்டி பகுதியில்...

யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண் கைது!

  யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு சென்று...

யாழில் பூட்டிய வீட்டினுள் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு மேற்குப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குணாராசா தனுஷன் என்பவர்...

யாழில் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 50 கிலோ எடைக்கும் அதிகமான கேரளா கஞ்சா நேற்று (29) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு...

காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் கைது

யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 இற்கும் மேற்பட்ட...

யாழில் கழிவறையில் போதைப்பொருள் பாவித்த ஆண் சடலமாக மீட்பு!

யாழில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது. சம்பவத்தில் யாழ் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில்...