யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. 43 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றைய தினம்...

யாழில் பெண் ஒருவர் கைது!

  யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். 51 வயதான குறித்த பெண் தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார். இதன்போது ஆறு...

யாழ் முழுவதும் விசேட நடவடிக்கையில் ஈடுபடும் பொலிசார்!

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை...

யாழ் வைத்தியசாலை ஒன்றில் மாயமான ஆணுறைகள்!

  யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஆணுறை பெட்டி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல இடங்களில் ஆணுறை வழங்கும் திட்டம்...

யாழில் கத்தரிக்காய் திருடிய நபர் கைது!

  யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் நேற்று (17) இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரே கைதாகியுள்ளார். யாழ்ப்பாணம்...

யாழில் கடனை மீள கொடுக்காத குடும்பஸ்தர் மீது தாக்குதல்!

  யாழில் 800 ரூபா கடனை திருப்பி செலுத்தவில்லை என இளம் குடும்பஸ்தர் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், 800 ரூபா...

கில்மிசாவின் வெற்றியை கொண்டாடிய அரியாலை மக்கள்

யாழ்ப்பாணம் - அரியாலையில் நேற்று (17) இரவிரவாக கில்மிஷாவின் வெற்றியை ஆடி பாடி கொண்டாடிய ஊர்மக்கள்! தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ஜீ தமிழின் சரிகமபா Li'l Champs சீசன் 3 இசை...

யாழில் தனியார் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார் நடிகை ரம்பா!

 யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை நேற்று (14) இடம்பெற்றது. நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். மருதடி...

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வட மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது. அத்துடன், யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர்...

யாழில் ஒரே நாளில் உயிரிழந்த இரு முதியர்கள்!

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில்...