யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் கரையொதுங்கிய தெப்பத்தால் குழப்பத்தில் மக்கள்!

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்று (புதன்கிழமை) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தெப்பம் பௌத்த கொடிகளுடன் கரையொதுங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அத் தெப்பம் மிகவும் அலங்கரிக்கபப்ட்ட நிலையில் கரையுதுங்கியுள்ளது. இது...

யாழில் பாடசாலை அதிபர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

   வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் என கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை...

யாழில் மற்றுமோர் இளைஞன் டெங்கு காய்ச்சலால் மரணம்!

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு இளைஞரும் டெங்கு காச்சலால் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன் ஒருவர் , யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (27) பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை...

யாழ் பல்கலை மாணவி மரணம் தொடர்பில் வைத்தியசாலைக்கு சென்ற உத்தரவு!

யாழ்ப்பாண பல்கலை மாணவி சுபீனா மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மருந்து ஒவ்வாமைடெங்கு காய்ச்சலால் பாதிக்கமருந்தின் ஒவ்வாமைப்பட்ட யாழ் பல்கலைக்கழக...

இணையத்தளம் மூலம் ஆசன முன்பதிவு!

இணையதளம் மூலம் பேருந்து ஆசன முன்பதிவு செய்யும் சேவை வெற்றியடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். அதன்படி மாதாந்தம் 77 000 பேர் சேவையைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிடைத்துள்ள...

யாழில் நிலத்திற்கு கீழ் பதுக்கப்பட்ட சாராயப் போத்தல்கள் மீட்பு!

  நத்தார் பண்டிகை மற்றும் போயா தினத்தை முன்னிட் நாட்டில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது...

யாழில் சட்டவிரோத மதுபான விற்ப்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும்...

யாழில் பல மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்று மீட்கப்பட்டது.  அந்த சாக்கு மூட்டையை சோதனை...

யாழ் பல்கலை மாணவி திடீர் மரணம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி காய்ச்சல்...

விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் உலகு அறிந்ததே அது குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லை!

விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் என்ன என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகே அறியும் – அவர் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு.வடக்கு மாகாண சபையை...