யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

அசானி மற்றும் கில்மிஷாவிற்கு அறிவுரை கூறிய தென்னிந்திய பாடகர்!

பாடல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது முடிவல்ல. அது ஆரம்பம் என தெரிவித்த பிரபல தென்னிந்திய பாடகர் பாலக்காடு ஸ்ரீராம்  முறைப்படி சங்கீதம் கற்று தொடர்ந்து இசைத்துறையில் பயணித்து சாதிக்கவேண்டும் என்றார். யாழ் ஊடக...

யாழ் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் மோசமான செயல்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு வருகை தந்த பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன் ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார். குறித்த சம்பவம் நேற்று(03.01.2023) இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு உத்தியோகத்தர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தனது தாயாரை கண்...

யாழ் வீடொன்றில் போதைப் பொருள் மீட்பு!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், 6 போதை மாத்திரைகள், போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும்...

புத்தாண்டு தினத்தன்று யாழில் சோகம்!

  யாழ் மல்லாகம் பகுதியில் புத்தாண்டு  தினமான  நேற்று திங்கள் காலை (1)  வலிவடக்குபிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும்  இளைஞர் வீட்டில் விபரீத முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை...

யாழ் களஞ்சியசாலை தீ விபத்தில் சகோதர்கள் இருவர் உயிரிழப்பு!

யாழ். பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று(02.01.2024) அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடப்புசல்லாவ பிள்ளையார்...

பாரிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கும் மின்சார சபை ஊழியர்கள்!

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (2024.01.03) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்...

யாழ் உணவகம் ஒன்றினுள் பிளாஸ்டிக் கட்டை!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் உணவுக்குள் பிளாஸ்டிக் கட்டை இருந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் நேற்று (30.12.2023) இடம்பெற்றுள்ளது. இரவு வேளையில் உணவருந்த சென்றவர்கள் குறித்த உணவகத்தில் கொள்வனவு செய்த உணவிலேயே இவ்வாறு பிளாஸ்டிக்...

யாழ் வைத்தியசாலை முதியவர் மீது இரக்கமின்றி தாக்குதல்!

  யாழ். கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பராமரிப்பாளர் தாக்குதல் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த...

முகநூல் ஊடாக மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர்  நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது...

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட...