யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் கோர விபத்தில் இருவர் பலி பெண் படுகாயம்!

யாழ். இணுவில் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வானகம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தந்தை, மகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தாய் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து அவசர பிரிவில்...

காதலர் தினம் கொண்டாட யாழ் வந்த சுவிஸ் குடும்பஸ்தருக்கு நிகழ்ந்த சோகம்!

சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காதலர் தினம் கொண்டாட வந்த குடும்பஸ்தர் ஒருவர் நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது. நேற்றையதினம் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீடு புகுந்து தாக்குதல் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பப் பெண்...

 யாழில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் பலி!

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த...

யாழில் விரக்தியால் விபரீத முடிவெடுத்த அரச ஊழியர்

 யாழில் பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், அரச ஊழியரான இளம் பெண் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்...

யாழ் தெல்லிப்பளையில் ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பகுதியில் ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி...

இசை நிகழ்ச்சி தொடர்பில் ஹரிஹரனிடம் மன்னிப்பு கேட்ட யாழ்ப்பாண மக்கள்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் தமது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில்...

யாழில் வாந்தி எடுப்பேன் என கூறிய நடிகை!

  யாழில் நடிகை மைனா நந்தினியின் பேசும்போது அவரின் வாய்க்கு அருகே நபர் ஒருவர் மைக்கை நீட்ட கடுப்பான மைனா நந்தினி, இப்படி செய்தால் வார்த்தைகள் வராது வாந்திதான் வரும் எனகூறிய காணொளி...

தென்னிந்திய பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டருக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

பிரபல தென்னிந்திய திரையுலக பிரபலம் நடன கலைஞர் கலா மாஸ்டர் இறந்துவிட்டதாக கண்னீர் அஞ்சலி போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நேற்றையதினம் தென்னிந்திய திரை இசை பின்னனி பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம்,...

யாழ் குருநகரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று(2024.02.10) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். அதேவேளை குறித்த சடலம் இதுவரை...

யாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது யுவதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள நடனக்குழுவொன்றில் அங்கம் வகிக்கும் 22 வயதான யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கு நடத்தப்பட்ட பரிசோதனையில், குறித்த...