யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பாடசாலை மாணவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்!

  யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக...

யாழில் சோகம் பல்கலை மாணவன் பலி!

வீதிக்கு குறுக்கே திடீரென நாய் சென்றதால் ஏற்ப்பட்ட விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலைமானிப்பாய் – வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக 1ம்...

யாழில் 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது இளைஞர்!

  யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என...

யாழில் மக்களின் உயிருக்கு ஆபத்தாகும் புகையிரத கடவைகள்!

   யாழில் 33 பாதுகாப்பு அற்ற கடவைகளையும் பாதுகாப்பான கடவைகளாக மாற்றம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் ஜனாதிபதி ரனில்...

அரச பேருந்தில் பயணித்த பெண்ணை வழியில் இறக்கி விட்ட சோகம்!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும், பேருந்து நடத்துனரும் இடையில் இறக்கி விட்ட சம்பவம் விசனத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பெண் நேற்றையதினம்(18.02.2024) திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த...

யாழில் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு சுற்றுலா கப்பல்!

யாழ்ப்பாணம் காரைநகர் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழில்சாலையில் ஓர் அதிசொகுசு சுற்றுலா கப்பல் தயாரிக்கப்பட்ட்டுள்ளது.  சூரிய மின் சக்தி வசதி சொகுசு கப்பல்  கப்பலின் பரீட்சார்த்த பயணம் யாழ்ப்பணம் காரைநகர் துறைமுகத்திலிருந்து...

யாழில் போதை மாத்திரையால் இரு உயிர்கள் பலி!

யாழில் போதைப்பாவனைக்கு அடிமையான இரு இளைஞர்கள் நேற்றைய தினம் (17.02.2024) உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ் – மல்லாகம் பகுதியில் போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளுக்கு அடிமையான 30 வயதுடைய இளைஞன் தனது...

யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான...

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும், NORTHERNUNIஇன்...

யாழில் ஆசையாக ஐஸ்கிரீம் வாங்கிய வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14)...