யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

விபத்தில் சிக்கிய வடமாகாண ஆளுனரின் வாகன பேரணி!

வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் யாழ் மீசாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து...

பிரான்சில் இருந்து வந்த பெண் யாழில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு...

யாழில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்

யாழில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாக இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. குறித்த மோதல் சம்பவம் இன்று...

யாழில் காற்றுடன் மழை

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சங்கானையில் பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இந் நிலையில் இன்றைய தினம்...

யாழில் சாராயப் போத்தல்களுடன் கைதான பெண்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் காவல்துறையினரால் இந்த கைது...

யாழ் விபத்தில் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையை சேர்ந்த...

யாழ் கோர விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய அதிகாரி பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேக கட்டுப்பாடுகுறித்த விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி 56 வயதுடையவரே இன்றைய தினம் (2024.04.12) வெள்ளிக்கிழமை...

பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்ளும் யாழ் போதனா வைத்தியசாலை!

யாழ்., யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் ,அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணிக்குள் தீ மூட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்புஅதனை அடுத்து,...

யாழில் நுங்கு வெட்ட பனைமரம் ஏறியவர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாண பகுதியில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றையதினம் (10-04-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ்  இளைஞன்

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவும் அமுலில் உள்ளது. எனவே தனிப்பட்ட...