யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பெரும் சோகம் ஓய்வு பெற்ற பல்கலை உத்தியோகஸ்தர் பரிதாப மரணம்!

யாழ் புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த அசம்பாவித சம்பவம் நேற்றையதினம் (06-05-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் திருநெல்வேலி, கலாசாலை...

தந்தை வெளிநாட்டில் யாழில் தாயை கொலை செய்த 16வயது மகன்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இளம் தாய் சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். மனநலம்...

யாழ் போதனா வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்தவர்களை தேடும் பொலிசார்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி...

யாழில் 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்!

யாழ். புத்தூர் பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று(06.05.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடற்கூற்று பரிசோதனைஇதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த...

யாழில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிசார் சந்தேகம்!

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று முன் தினம் (2024.05.04) குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த...

யாழில் காதலியின் வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்ட காதலன்

யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைவிசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த...

யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் இடமாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று கொழும்பு டீ சொய்சா பெண்கள் வைத்தியசாலைக்கு செல்வதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேசமயம் மகப்பேற்று...

யாழில் தாயார் கண்முன்னே பல்கலை மாணவனை தாக்கிய இளைஞர்கள்!

யாழில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 5 பேர் அடங்கிய குழு கொழும்பு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை தாயார் கண்முன்னே வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (01-05-2024) காலை...

யாழில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு சுற்றுலாத் தலங்கள்! 

யாழ். கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சமந்தபட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம்...

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் - ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நுணாவில் பகுதியில் இன்று (01)...