யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் மின்னல் தாக்கியதில் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை...

யாழில் கடும் வெயிலால் மேலும் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நேற்று (10) அல்வாய் கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். முதியவர் வீட்டில் மயக்கமுற்றதை அடுத்து , பருத்தித்துறை...

கனடாவில் யாழை சேர்ந்த இளம் தாய் பரிதாப மரணம்!

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 35 வயதான யாழ் வல்வெட்டித்துறையை சொந்த இடமாக கொண்ட இளம் தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 7 ஆம்...

யாழில் நேற்றைய தினம் பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழ்ப்பாணத்தில் நேற்றியதினம் உயிரிழந்த யுவதி, காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் கிராமத்தில் வசித்து வந்த...

யாழ் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் (10) ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

யாழில் வெளிநாட்டவரின் காணி மோசடியில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்ற நபர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் காவல்துறையினரால் (Jaffna police) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோசடி...

வியாஸ்காந்திற்கு வாழ்த்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர்!

வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த...

கபடிப் போட்டிக்காக நேபாளம் செல்லும் இலங்கை வீராங்கனை

மாலை சந்தை மைக்கல் வியைாட்டுக்கழக வீராங்கனை பிரியவர்ணா இலங்கை அணிக்காக நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாட பயணமாகவுள்ளார். கரவெட்டி பிரதேசத்தில் உள்ள மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் வீராங்கனையும், தேசிய கபடி அணி...

யாழில் வைத்தியர் மாப்பிள்ளைகளுக்கே இந்த நிலையா? பேசு பொருளாக மாறிய சுவரொட்டி !

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இரு மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளதாக நோட்டீஸ் அடித்து கலியாணப் புறோக்கர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனம் யாழ் மாநகரசபைக்கு முன் உள்ள ஆலமரத்திற்கு அருகில் பாரிய விளம்பரங்களை ஒட்டியுள்ளது. குறித்த...

யாழில் மீட்க்கப்பட்ட கண்ணிவெடிகள்!

யாழ்ப்பாணம், வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற...