யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

பிள்ளைகள் வெளிநாட்டில் யாழில் விபரீத முடிவெடுத்த தந்தை!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 76...

கணவர் வெளிநாட்டில் யாழில் மர்மமான முறையில் குடும்ப பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (2024.05.16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில்...

யாழ். மருத்துவ பீடத்தில் கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (2024.05.16) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று பல்கலைக்கழகத்தை மீண்டும் அடைந்தது. நாடு முழுவதிலுமுள்ள அரச...

யாழில் குழந்தையை பிரசவித்த சிறுமி பகீர் வாக்குமூலம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான சிறுமியின் வாக்கு மூலத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். தாயின் நண்பர் என கூறப்படுபவராலேயே தான் கர்ப்பம் தரித்ததாகவும் சிறுமி...

யாழில் மனைவி கொலையில் திடீர் திருப்பம் கணவன் கைது!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (10) குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த...

யாழில் குழந்தை பிரசவித்த சிறுமி மறைக்கப்படும் உண்மைகள்!

யாழ். போதனா வைத்தியசாலையில் (jaffna teaching hospital) குழந்தை பிரசவித்த 15 வயது பாடசாலை மாணவி தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அத்துடன், மாணவி தொடர்பில் தகவல்கள் மறைக்கப்படுகிறதா...

யாழில் போதைப் பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,...

யாழில் மர்ம பொருளுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைமீட்கப்பட்ட வெடி பொருட்களையும்...

யாழில் தப்பி ஓடிய கைதி!

யாழில் (Jaffna) பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்றையதினம் (13.05.2024) யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது...

யாழில் பிரபல நகைக் கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்திற்குள்ளானது!

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகுறித்த...