யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

தரம் உயர்த்தப்படும் யாழ் போதனா வைத்தியசாலை!

  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இதன்போது யாழ்....

யாழை வந்தடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) யாழ்ப்பாணத்தை (Jaffna) வந்தடைந்துள்ளார். இன்று (24) காலை உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (Jaffna Central...

திருகோணமலை விபத்தில் யாழை சேர்ந்த ,மாணவி பரிதாப மரணம்!

திருகோணமலையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (23-05-2024) அதிகாலை வேளையில் ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

யாழில் பயங்கரம் வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள்!

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொல்புரம் பகுதியில் நேற்றையதினம் (21-05-2024) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு...

யாழில் சோகம் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மரண விசாரணைஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய சிங்கரத்தினம் சசிக்குமார் என்பவரே...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி, வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில் நேற்று (20) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார்...

யாழில் வீடொன்றில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவிலிருந்து வந்த இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைசுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள்...

வெளிநாட்டில் இருந்து தாயின் இறுதிக் கிரியைக்கு யாழ் வந்த பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் ஐயோப்பிய வாழ் பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை...

யாழில் சோகம் இராணுவ வாகனம் மோதியதில் பிறந்த நாள் அன்று பலியான யுவதி!

யாழ்ப்பாணத்தில் பிறந்த நாளன்று இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர...

யாழ் பிரபல உணவகம் ஒன்றில் உணவு வாங்கிய ஊடகவியலாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (15-05-2024) மாலை ஊடகவியலாளர் ஒருவர்...