யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன

சிறிலங்காவின் பிரதமரும், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். இன்று (12) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தந்துள்ள பிரதமரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

என்னை நீங்கள் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் நானே விலகிக் கொள்கின்றேன்!

என்னை நீங்கள் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் நானே விலகிக் கொள்கின்றேன் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “விடுதலை புலிகள் என காணாமல்...

யாழ்ப்பாணத்தில் வீட்டை எரித்துக் கொள்ளை!

வீடு ஒன்று எரியூட்டப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வன்முறை சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) - புங்குடுதீவு பத்தாம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று (10.07.2024) இருவரை காவல்துறையினர்...

யாழில் இரண்டாவது கணவனால் படுகொலை செய்யப்பட்ட பெண் இராணுவ மரியாதையுடன் அடக்கம்!

யாழ்ப்பாணத்தில் இரண்டாவது கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண் இராணுவ மரியாதையுடன் மூங்கிலாறு தெற்கு இந்து மயானத்தில் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணின் உடலம் நேற்று(09.07.2024)மூங்கிலாறு...

அர்ச்சுனா தொடர்பில் வைத்தியர் கேதீஸ்வரன் பின்னணியில் தயாரிக்கப்பட்ட கடித்தில் சர்ச்சை!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டை முன்வைத்த சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை நலம்புரி சங்கம் வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் மேலும்...

யாழில் சிறுமி கை அகற்றப்பட்ட விவகாரம் குற்றம் சுமத்தும் இராமநாதன் அர்ச்சுனா

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி கண்டுகொள்வதில்லை என இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட மல்லாகம் பகுதியை...

சாவகச்சேரிக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்!

யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை...

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் உபகரணங்கள் எங்கே?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான இயந்திரத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றியது யார் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை மீள...

யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

மஹியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மஹியங்கனை, பெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். காட்டு யானை...

யாழ் சாவகச்சேரியில் பொது மக்களின் எதிர்ப்பால் வைத்தியரை கைது செய்யும் முயற்சி முடியடிப்பு!

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த பொலிஸார் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யவில்லை. இந்த தகவல் பற்றிய விடயங்கள் தொடர்பில்...