யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

கடற்தொழிலுக்கு சென்று கரை திரும்பாத தொழிலார்கள அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறை (Kayts) பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற 4 கடற்தொழிலாளர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வல்வெட்டித்துறை , முள்ளியான் , கல்முனை மற்றும் திருகோணமலை...

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வெட்டுவதற்கு தயாராக இருந்த காளை மாடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய (19-07-2024) ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் இடம்பெற்றுள்ளது. அண்மை காலமாக ஊர்காவற்றுறை...

லண்டனின் இருந்து தந்தையின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர் உயிரிழப்பு!

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு லண்டனில் இருந்து, யாழ்ப்பாணம் வருகை தந்தவ , திடீர் சுகவீனமாக காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைநகர் மணற்காட்டு பகுதியை சேர்ந்த நபரே என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது...

யாழில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இருந்து யாழ். நகர் நோக்கி சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கார் ஒன்றில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக...

அர்ச்சுனாவுக்கு வலுக்கும் பெண்களின் ஆதரவு!

யாழ். சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக பெருமளவு பெண்கள் சமூகவலைத்தளங்களில் குதித்துள்ளார்கள். ரிக்டொக், பேஸ்புக் என்பவற்றில் குறித்த பெண்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமது பேஸ்புக் பக்கத்தில் எந்தவித கருத்துக்களும் தெரிவிக்காது இருந்த...

யாழில் இருந்து சென்ற அரச பேருந்து மீது தாக்குதல்!

  யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்றுகொண்டிருந்த மதுபான போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இடம்பெற்று இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா...

மருத்துவர் அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என மருத்துவர் அருச்சுனாவுக்கு  சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு சமூக ஊடகங்களில் பிற வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றசாட்டுக்கள் தொடர்பில்...

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கிடைக்கவுள்ள புதிய பதவி 

சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) இடம்பெற்ற இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார். என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே...

மகனுடன் இணைந்து கஞ்சா விற்ற தாய் கைது!

சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியில் 80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வீதித் தடைகளை ஏற்படுத்தி கார் ஒன்றை சோதனையிட்ட போது 500 கிராம் கஞ்சாவுடன் கைது...

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 17 நபர்கள் கைது!

யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி - துன்னாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச புலனாய்வாளர்கள்அரச...