யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞனுக்கு நிகழந்த சோகம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞனை மறித்து கும்பல் ஒன்று வாளை காட்டி மிரட்டியதுடன் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்துள்ளார். நேற்று முன்தினம் (03.08.2024) இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியை...

யாழில் குழந்தையை கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்கு மூலம்!

யாழ்ப்பாணத்தில் குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால், குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின்...

யாழில் போதைப் பொருளுடன் கைதான இளைஞர்!

யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (02) குறித்த கைது நடவடிக்கை...

யாழில் சோகம் ஹையேஸ் வாகனத்தால் பறிபோன பெண்ணின் உயிர்!

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் , ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் விபத்து இன்று (3) இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும்...

யாழில் பொது மக்களுடன் உரையாடிய ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickresinghe) மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஆகியோர் யாழில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடியுள்ளனர். யாழிற்கு (Jaffna) நேற்று...

யாழில் தனிமையில் இருந்த பெண் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

யாழ். வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின் உறுதிப் பத்திரங்களையும்...

குடும்பத்துடன் மீண்டும் யாழ் வந்த நடிகை ரம்பா!

யாழ்ப்பாணத்திற்கு தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் இன்றையதினம் (31-07-2024) மதியம் வருகை தந்துள்ளார். ரம்பா குடும்பத்தினரினால் யாழில் நடத்தப்படுகின்றன...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் கைது!

யாழ்ப்பாணம், நெல்லியடியில் 9 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லியடி துன்னாலை...

யாழ் வீட்டினுள் சடலமாக மீட்க்கப்பட்ட ஓய்வுநிலை அதிபர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதான வேலாயுதர்...

யாழில் கிராம சேவகரின் உதவியாளரான பெண்ணுக்கு எதிராக போராடத்தில் ஈடுபட்ட பெண்!

யாழ்ப்பாணம் (Jaffna) – நவாலி வடக்கு ஜே/134 கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரின் உதவியாளராக கடமையாற்றும் பெண்ணொருவர் உதவித் திட்டங்களில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்து பெண்ணொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த போராட்டம் நேற்றையதினம்...