இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

சிறை சென்ற மஹிந்த!

இலங்கைக்கு தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை, முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல்...

கங்கையில் பக்தர்கள் குளிக்க தடை!

 இந்துக்களின் புனிதமாக ஆறாக கருதப்படும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.   இந்தியாவின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி...

சாந்தனின் மறைவிற்கு சீமான் மற்றும் பேரறிவாளன் நேரில் சென்று அஞ்சலி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று(28)  காலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,...

சாந்தனின் மறைவிற்கு பழநெடுமாறன் இரங்கல்!

சாந்தன் உயிர் துறந்த செய்தி அனைவரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்  பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். சாந்தனின் மறைவு தொடர்பில் அவர்  வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு...

மதுரை மீனாட்சி அம்மன் குறித்து மோடி உருக்கமான பதிவு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோயிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்....

இந்தியாவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!

இந்தியாவில் சரக்கு தொடருந்து ஒன்று சாரதியின்றி பயணித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறு சாரதி இல்லாமல் சரக்கு தொடருந்து ஓடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 100 கிலோ மீற்றர் வேகம்ஜம்மு காஷ்மீர்-கதுவா...

இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம்!

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் இந்திய கடற்றொழிலாளர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டமானது, இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு (24.02.2024)...

டெல்லி போராட்ட களத்தில் விவசாயி உயிரிழப்பு!

டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு விவசாயி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயியே நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு...

கடையில் சாக்லேட் வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஹைதராபாத்தில் மெட்ரோ நிலையத்தில் உள்ள கடையொன்றில் ரொபின் ஜேக்குயூஸ் என்ற நபர் சாக்லேட் வாங்கியிருக்கிறார். அதை சாப்பிடும் போதுதான் சாக்லேட்டில் புழுக்கள் நெளிவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். சாக்லேட்டில் புழு இருப்பதை அவதானித்த நபர், அமீர்பெட் மெட்ரோ...