இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

இலங்கை இந்திய பாலம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானம்!

தேசிய பாதுகாப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் மேம்பாலம் அமைப்பது...

சீமானின் விவசாய சின்னம் பறிபோனது!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7...

ஈஷா யோகா சத்குருவுக்கு என்ன தான் ஆச்சு கவலையில் பிரபலங்கள்

தமிழகத்தில் கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு(66), மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. கோவை ஆலாந்துறை அருகே சத்குரு நடத்தி வரும்...

தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய இந்திய மத்திய இணை அமைச்சர்

பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு...

மோசமான செயலில் ஈடுபட்ட ஐஸ்கிரீம் வியாபாரி!

 ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார். இச்சம்பவம் இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக...

இந்தியாவில் இலங்கை மாணவர்கள் உட்பட பல மாணவர்கள் மீது தாக்குதல்!

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விடுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களால்...

மீனவர் விவகாரம் டில்லிக்குப் பறந்த அவசரக் கடிதம்

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளை உடன் நிறுத்தக்கோரியும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நேற்றையதினம் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்ககோரியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய...

 35,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம்!

தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் தனியார் கோயில் ஒன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகா சிவராத்திரயின் போது சிவபுரி கிராமத்துக்கு அருகே பழம் பூசைய்யன் கோயிலில்...

இந்தியாவின் பிரபல பெண் அரசியல்வாதி மருத்துவமனையில்!

இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரத்த காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் திரிணாமுல் காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பதிவிட்டிருக்கும் அந்த புகைப்படத்தில், மம்தா...

இந்தியாவிடம் இருந்து மாலைதீவுக்கு பாரிய இழப்பு!

இந்தியாவுடனான முறுகலை அடுத்து மாலைதீவிற்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மாலைதீவின் சுற்றுலா வருவாய் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அந்நாட்டு சுற்றுலாதுறை பெரும் வருமான இழப்பை...