இந்திய செய்திகள்
India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu
இலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் (india) இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) தெரிவித்துள்ளார். அத்துடன் இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும்...
கனடா இந்தியா உறவில் மீண்டும் விரிசல்!
கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த செயல் இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளதுடன் கடும்...
செல்போன் வெடித்ததால் பலியான பெண்!
செல்போன் வெடித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நெஹ்ராரியா கிராமத்தைச் சேர்ந்தவர் 28...
நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை!
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடியை எதிர்த்து திருநங்கையொருவர் போட்டியிடுகின்றார். உத்தர பிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி (46). துறவியான அவர் இந்தியா மட்டுமின்றி...
தேர்தலில் இருந்து விலக தயார் சீமான் அதிரடி!
இந்தியாவில் தற்போது 20 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி சீமான் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில்...
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவு!
இந்தியா - இலங்கை இடையே கடந்த 1974ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கச்சதீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்(S. Jaishankar ) விளக்கமளித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள்...
சூடுபிடிக்கும் இந்திய அரசியல்!
இந்திய நீதித்துறை பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசருக்கு சுமார் 600 சட்டத்தரணிகள் திடீரென கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது மத்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. எனினும்...
இந்திய இலங்கை கடற்தொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி!
கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் கூடும் என சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறித்த கூட்டு பணிக்குழுவின் ஆறாவது கூட்டத்திற்கு கடந்த ஆண்டு...
செல்போன் வெடித்ததில் 4 குழந்தைகள் தீயில் கருகிஉயிரிழப்பு!
செல்போன் திடீரென வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு அருகே, செல்போன் ஒன்று...
கார் ஒன்றினுள் எரிந்த நிலையில் மீட்க்கப்பட்ட சடலங்கள்!
எரிந்த காரொன்றுக்குள் இருந்து கருகிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குஞ்சங்கி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள தண்ணீர் வற்றிய ஏரியில் கார் ஒன்று...