இந்திய செய்திகள்
India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu
தலைவர் மனைவியை வணங்கி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்!
இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் நடந்த திருமணம் ஒன்று தழிழர்கள் மத்தியில் பெரும் உணர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமணம் தமிழ்நாட்டில் உள்ள பகுதியொன்றில் நடைபெற்றுள்ளது. குறித்த திருமணத்தில் மணமகனும், மணமகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்,...
இந்தியாவில் புதிய வகை கொரோனோ தொற்று!
சிங்கப்பூரில் (Singapore) தற்போது பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா (COVID-19), இந்தியாவின் (India) சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்களை முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக (Tamilnadu) சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் புதிதாக...
தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியட்டு சர்ச்சையில் சிக்கிய இர்பான்
இந்தியாவில் பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடனும் நேர்காணல்களும் எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு...
கணவர் கொடுத்த பரிசுத் தொகையால் கோடீஸ்வரரான மனைவி!
பஞ்சாபை பூர்விகமாக கொண்ட பயல் தனது கணவர் கொடுத்த பரிசு தொகையின் மூலம் கோடீஸ்வரரான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளுக்கு பயலின் கணவர் ஹர்னீக் சிங் தனது மனைவிக்கு பரிசுத்...
காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் இலங்கை இந்திய கப்பல் சேவை!
இந்தியா – நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று (2024.05.18) அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள்முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13...
இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!
இந்திய (India) கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை கடற்றொழிலாளர்கள் (Sri lanka Fisherman) கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பட்டினம் – கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த கடற்றொழிலாளர்கள் நேற்று...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடித்த இந்தியா..!
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்திய அரசாங்கம் (Government of India) தீர்மானித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும்...
விளம்பரபலகை விழுந்ததில் 14 பேர் பலி!
இந்தியாவின் (India) மும்பை நகரில் (Mumbai) பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் 75 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம்...
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலின் சிறையில் இருப்பார்!
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலினும் சிறையில் இருப்பார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால்...
இலங்கை இந்திய கப்பல் சேவை தொடர்பில்
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...