இந்திய செய்திகள்
India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu
மோடியின் பதவியேற்ப்பில் கலந்துகொள்ளும் ஏழு நாடுகளின் தலைவர்கள்!
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நரேந்திரமோடி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது முறையாவும் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவரது பதவியேற்பில் 7 நாடுகளின் தலைவர்கள்...
மோடியின் வெற்றியால் இலங்கைக்கு ஆபத்து!
நடந்து முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இலங்கையை மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் மூன்றாவது...
முதன்முறையாக 10 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த காங்ரஸ் கட்சி!
2024 மக்களவைத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி வெற்றி பெற்றுள்ளார்....
மூன்று வயது மகனை ஆற்றில் வீசிய தந்தை!
சென்னை போரூர் ஏரியில் தனது 3 வயது மகனை தூக்கி வீசிய தந்தை குற்ற உணர்ச்சியில் தானும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை போரூர்...
உலக நாடுகளின் முழு கவனமும் இந்தியா பக்கம்!
இந்தியாவின் (India) 2024 மக்களவைத் தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெரும் என்னும் கேள்வியில் உலக நாடுகளின் முழுக்கவனமும் இன்று இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில், இந்திய மக்களவைத் தேர்தல் தொடர்பில் பலதரப்பட்ட தரப்பினரால் கருத்துக்கணிப்புக்களும்...
கடும் வெப்பத்தால் 24 மணி நேரத்தில் 85 பேர்பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன. அந்தவகையில் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மரணங்கள்...
காவி உடையில் வைரலாகும் மோடி!
காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழகத்தில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த புகைப்படத்தில் நெற்றியில் பட்டை...
உலக பணக்கார பட்டியலில் இந்திய பெண்!
அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ்...
எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த இளம் இந்திய பெண்!
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவி காம்யா கார்த்திகேயன் சமீபத்தில் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளம் வயது இந்தியர் என்ற...
மாணவியின் உள்ளாடையை திருடிய நபர்
மாணவியின் உள்ளாடையை திருடிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகம், கோவையை சேர்ந்தவர் முருகன் (வயது 54), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஒரு ஆண்டுக்கு முன்பு...