இந்திய செய்திகள்
India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu
வயநாடு நிலச்சரிவு நுறு வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதி அழிப்பு!
வயநாடு (Wayanad) நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த எல்லா வகை உதவிகளையும் அளிப்பதுடன் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) தெரிவித்துள்ளார். வயநாட்டில்...
இந்தியா – இலங்கை கப்பல் சேவை தொடர்பில் உறுதி அறித்துள்ள ஜெய்சங்கர்
நிதிச் சுமைக்கு உள்ளான மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. இலங்கையின் துறைமுகங்கள்,...
இந்தியாவில் மத நிகழ்வில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
புதிய இணைப்புஇந்தியாவின் (India) உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று (02) இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை இதுவரை 116ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலாம்...
இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவிப்பு!
மூத்த அரசியல்வாதியும் இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்றையதினம் (30) உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் வாதிகள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில்...
ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்
இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் , காங்கிரஸ் மற்றும்...
பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிஷ்டம்
பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயண சலுகையை போக்குவரத்து துறை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்...
இந்தியாவில் புதிய தொழில் ஆரம்பிக்கும் முத்தையா- முரளீதரன்
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா- முரளீதரன் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும்...
முதன் முறையாக பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காகங்கள்!
கேரளா மாநிலத்தில் முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறவை காய்ச்சல் தாக்கம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி ஆகியவற்றின்...
இலங்கை வரும் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இலங்கை விஜயம் செய்யக் கூடிய சாத்தியங்கள் உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரிகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். மூன்றாம் தடவையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட...
இந்தியாவில் திடீர் தாக்குதலில் 09 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 09 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது ஜம்மு...