இந்திய செய்திகள்
India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu
சூட்கேஸில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்
சென்னையில் (Chennai) வீதியில் வீசப்பட்ட சூட்கேஸில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சடலமானது இன்று (18) சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீதியில் சந்தேகத்துக்கு...
டெல்லியின் அடுத்த முதல்வராகிறார் அதிஷி
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் அதற்கு...
விஜயின் அரசியல் மாநாட்டிற்கு இடைஞ்சல்!
நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் பெறும் நிலையில், திடீரென விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறி இருக்கிறார். அவர் தொடங்கி இருக்கும்...
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்- இருவர் உயிரிழப்பு!
இந்தியா – கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவில் மலப்புரத்தில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ்...
இட்லியால் பறிபோன உயிர்!
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட முதியரவ்ர்ச் ஒருவர் இட்லி உண்ணும் போட்டியில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓணத்தை முன்னிட்டு கேரளா மாநிலம் பாலக்காடு...
இந்திய தொழிற்சாலை வெடி விபத்தில் 17 பேர் பலி!
இந்தியா – ஆந்திர மாநிலத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 17 பேர் பலியாயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 30 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த...
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கயறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் நேற்று...
இந்தியாவில் அடுத்தடுத்து நில நடுக்கங்கள்!
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை...
இன்று முதல் யாழ் நாகபட்டின கப்பல் சேவைகள் ஆரம்பம்!
நாகபட்டினத்தில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற...
சம்பளத்துடன் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை!
இந்தியா – ஒடிசா அரசு, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை வழங்கவுள்ளதாக மாநில துணை முதல்வர் பிராவதி பரிடா அறிவித்தார். அரசாங்க பெண்...