இந்திய செய்திகள்
India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu
சசிகலாவிற்கு பிடியானை உத்தரவு பிறப்பிப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்த புகாரில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும்...
லிவிங் டூ கெதர் பறிபோன பெண்ணின் உயிர்
இந்தியாவில் காதலியை குக்கரால் தாக்கி காதலன் கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29) என்பவரும் தேவா (24) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர். பெங்களூரில்...
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பு!
இந்தியாவில் பச்சையரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பாசுமதி அரிசி என்ற பெயரில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் விதமாக, டன்னுக்கு 1,200 டொலரைவிட குறைவான பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு...
சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி
சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதற்கான வாழ்த்துக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய விண்வெளி...
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு அடுத்தமாதம் விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியா மூலோபாயரீதியில் முதலீடு செய்துள்ள திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருநாடுகளுக்கும்...
வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3; பெரு மகிழ்ச்சியில் இந்தியா!
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில் இந்தியா வெற்றிக்களிப்பில் உள்ளது. நிலவுக்கான இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது முதல் தனது அடுத்த முயற்சிக்காக இஸ்ரோ...
விரைவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-3 விண்கலம்!
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் எதிர்வரும்(23.08.2023) ஆம் திகதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதற்கேற்ப நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப் பாதைக்குள் ‘விக்ரம்’ லேண்டா் வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை...
கூட்டு பாலியல் வன்கொடுமையால் சிறுமி உயிரிழப்பு!
தெலங்கானாவில் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் வீட்டுச் சிறுமி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தினத்துக்கு...
இரண்டு முறை தோல்வி தந்தையும் மகனும் தற்கொலை!
சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை -...
காதலனை பழிவாங்க காதலி செய்த மோசமான செயல்!
முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயல் இணையதளங்களில் வைரலாகியுள்ளது. குஜராத் - போபாலைச் சேர்ந்தவர் அங்கிதா. சோமேட்டோ டெலிவரி செயலி மூலம் தனது முன்னாள் காதலருக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். அதுவும் கேஷ்...