இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

தலைமன்னார் இந்தியா கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இந்தியா – மன்னார் இடையில் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தலைமன்னாரில் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று (22.10.2023) மன்னார் – முசலி...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ரத்து!

இந்தியா – இலங்கைக்கு இடையேயான செரியாபாணி கப்பல் போக்குவரத்து சேவையின் இன்றைய பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. போதியளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் இன்றைய பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும்இந்தநிலையில்,...

இலங்கை படகை கைவிட்டு சென்ற நபர்கள்

ராமநாதபுரம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் நேற்று (10) சந்தேகத்துக்கிடமாக இலங்கை கண்ணாடியிலை படகை கைவிட்ட நிலையில் மர்ம நபர்கள் இருவர் தப்பி ஓடியதாக அப்பகுதி உள்ள மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல்...

குடியுரிமை பெற்றுத் தருவதாக இலங்கை தமிழர்களை ஏமாற்றிய சீமான்!

இந்திய குடியுரிமை பெற்றுத் தருவதாக இலங்கை தமிழர்களை சீமான் ஏமாற்றியுள்ளார் என உள்துறை செயலாளரிடம் வீரலட்சுமி புகார் மனு அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள...

விசாரணைக்கு வரும் சாந்தனின் வழக்கு

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகும் திருச்சியில் தனியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. விடுதலையான பிறகும் தனது மகன் தொடர்ந்து...

திருகோணமலை தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீமான்

தமிழ் மக்களுக்காய் தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனத்தை சீமான் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு...

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபா

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் நேற்று செயல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த...

கேரளாவில் புதிய வைரஸ் தொற்றால் இருவர் உயிரிழப்பு!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன . நிபா வைரஸால் மூளை செல்களை அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக...

ஆத்திரத்தில் சக மாணவனை தாக்கிய மாணவன்!

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, மாதிரி தேர்வுத்தாள்களை கேட்டும் கொடுக்காத ஆத்திரத்தில் சக மாணவன் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் சதர்காட் பகுதியில்...

பிஸ்கட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு!

   பிஸ்கட் பாக்கெட்டில் விளம்பரம் செய்ததை காட்டிலும் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்த காரணத்தினால், பிரபல நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்தேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,...