இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

தமிழக அகதி முகாமில் வசிக்கும் இலங்கையர்கள் உட்பட இந்தியர்களுக்கும் உதவும் தியாகி

இந்தியாவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட, தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் நேற்றையதினம் உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். 450 பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் வெள்ள...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

  நாடளாவிய ரீதியில் இன்று முதல் (15.12.2023) எதிர்வரும்   (31.12.2023)  ஆம் திகதி வரை மேலும் 10 பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பால் மா – 10 ரூபாவினால் குறைப்பு இறக்குமதி...

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த மாத்திரைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு நேற்று  (12) கடத்த முயன்ற  சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி   மாத்திரைகள் இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு...

உணவுகுழாயில் தேனீ கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

  இந்தியாவில் உணவுகுழாயில் தேனீ ஒன்று கடித்தமையில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்,  இடம்பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரேந்திரா சிங் (வயது 22). வீட்டில் இருந்த...

சென்னை வெள்ளம் குறித்து வைரமுத்து உருக்கமான பதிவு!

சென்னை: சென்னை பெருவெள்ளம் பாதிப்பை அடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சம் வழங்குகிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுகுறித்து...

தமிழகத்தில் மீண்டும் அடை மழைக்கு சாத்தியம்

தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலைத்தீவு...

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!

 மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பத்தின் 7 பேர் படகு மூலம் நேற்று முன்தினம் (01.12.2023) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர். தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு...

சென்னையில் இருந்து இலங்கை வர்த்தகர் கடத்தல்!

சென்னையில் வியாபாரத்திற்கு சென்ற இலங்கையர் ஒருவரை கடத்திச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது தந்தையை கடத்திய சிலர் அவரை விடுவிப்பதற்காக 15...

சாமி எனக்கு ஒன்றும் செயவில்லை ஆலயத்தின் மீது பெற்றோல் குண்டு வீசிய நபர்!

  சென்னையில் சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில்...

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு,க ஸ்டாலின் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் தற்போது மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்கள் பணி, கட்சி பணி என தீவிரம் காட்டி வரும் முதலமைச்சருக்கு நேற்று திடீரென காய்ச்சல் மற்றும் இருமல்...